முழுப்பெயர் திருவேங்கடம் சத்தியசீலன். சொந்த ஊர் வேலூர், தமிழ்நாடு. தொழில்முறையில் கணினி பொறியாளன்.சென்னையில் மனைவி மகனுடன் வசிக்கிறேன். இலக்கியம், வரலாறு, பொருளாதாரம் மற்றும் அறிவியலில் ஆர்வம் உண்டு. இப்போதைக்குத் தீவிர இலக்கிய வாசகனாகவே பயணத்தைத் தொடர விருப்பம். மேற்கொண்டு சொல்வதற்கு உறுப்படியாக ஒன்றுமேயில்லை 😇